Education

சர்வதேச ரோபோடிக் போட்டியில் சச்சிதானந்த பள்ளி முதலிடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின்  ரோபோடிக் அணி சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் சச்சிதானந்த பள்ளியிலிருந்து எக்ஸ்ப்ளோரர் பிரிவில் இரண்டு அணிகளும், ஸ்டார்டர் பிரிவில் […]

Education

எஸ்.என்.எஸ்., கல்லூரி சார்பில் ‘கூகுளத்தான் 2.0’  போட்டி

எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரியின், ‘கூகுள் ஸ்டுடன்ட் டெவலப்பர் கிளப்’ சார்பில் ‘கூகுளத்தான் 2.0’ என்ற மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடந்தது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகக் கூகுள் தீர்வு ஆலோசகர் ரமேஷ் கிருஷ்ணன் உதயகுமார் பங்கேற்று, மாணவர்களின் திறனை ஆராய்ந்து மதிப்பீடு செய்தார். இந்த ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, எஸ்.என்.எஸ்., கல்லுாரி சார்பில் ‘ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவை ஆராய்வதற்கான […]

Education

“ஜிடிபி அதிகரிப்பதற்குத் தனிநபர் வருமானம் உயர வேண்டும்”

சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி நூலகத்தில் ஷேப்பிங் ஆப் நாலேட்ஜ்(அறிவை வடிவமைத்தல்) என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி நூலகர் எஸ்.ஏ.பசூலுர் ரகுமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். […]

Education

ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தேசிய மருந்தக வாரத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி சார்பாக, விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி […]

Education

தூய்மைக்கு எடுத்துக்காட்டு வெண்மை -மருத்துவ நிகழ்ச்சியில் நாகராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர்

இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் கழகத்தின் தினநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி கோவை கிளை சார்பாக நடைபெற்றது. சிறிய கொப்புளங்கள் மற்றும் புன்களால் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது மற்றும் அதனால் உண்டாகும் […]

Education

எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில்  “முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திப்பு”

தேசிய தொழில்முனைவோர் தின முன்முயற்சியின் ஒரு பகுதியாக, எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கம், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு இணைந்து “முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திப்பு’23” எனும் நிகழ்வினை நடத்தினர். நிகழ்வில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஏஆர்/விஆர்/மெட்டாவெர்ஸ், டேட்டா சயின்ஸ்/ ஏஐ/ எம்எல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு […]

Education

சங்கரா கல்லூரி சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிபட்டறை

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்  கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான TNSCST (2022-2023) நிதியுதவியுடன் ஒரு நாள் ஆசிரியர் பயிற்சிப் பட்டறையைச்   செவ்வாய்க்கிழமை நடத்தியது. நிகழ்விற்குக்  கல்லூரி முதல்வர்  ராதிகா பங்கேற்று பேசுகையில்; கற்பித்தல் […]