General

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விரைவில் நிறுத்தம்!

செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நவம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் தரப்படுத்தப்பட்ட பால் (பச்சை பாக்கெட்டுகள்) விற்பனையை நிறுத்த அரசுக்கு சொந்தமான ஆவின் அறிவித்துள்ளது. ஆவின் வழங்கும் 14.75 லட்சம் லிட்டரில் சென்னையில் அதன் சந்தைப் […]

General

உளவு செயற்கைகோள் ஏவுதல்: வட கொரியாவை எச்சரித்த தென் கொரியா

இந்த ஆண்டு 2 முறை ராணுவ உளவு செயற்கைக்கோளை செலுத்தி  தோல்வியடைந்த வடகொரியா, தற்போது  மூன்றாவது முறையாக உளவு செயற்கைக்கோளை ஏவத் தயாராகி வருகிறது. வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவுவதற்கான தயாரிப்புகளை உடனடியாக […]

Education

புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் 

“காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுள்ள புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்விநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன,” என, பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி தெரிவித்தார். கோவை விமானநிலையத்தில் பல்கலைக்குழு மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில்; தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி கற்பதில்  மிகுந்த ஆர்வம் காட்டி […]

General

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை பற்றி சுவாரசிய தகவல்கள்

  சாத் பூஜையானது பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இந்து மதத்தின் பெரும்பாலான பண்டிகைகளைப் போல் சிலை வழிபாடு […]

Education

கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் பணியிடங்கள்…தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில்  2257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான   எழுத்து தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ்  நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் […]

Education

கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவின் 10வது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் சார்பாக கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவின் 10வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை தெக்கலூரில் உள்ள கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நிட்ஸ்-ன் மூன்றாவது யூனிட்டில் நடைபெற்றது. […]

General

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய பிரம்மாண்ட நாட்டிய அரங்கம்

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘கனல் பறக்கும் ஜதிகள்’ எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும், […]