News

தேர்தல் வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றம் செந்தில் பாலாஜி.

கோவை மே 29- வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.13.55 […]

General

கோவையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி.

குனியமுத்தூர், தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் […]

General

கோவையில் 2000 நோட்டுகளை வாங்க மறுக்கும் வர்த்தக நிறுவனங்கள்.

கோவை மே 29- கடந்த 19-ந் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம் […]

News

சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு 31ஆம் தேதி சென்னை திரும்புகிறார் மு க ஸ்டாலின்.

கோவை மே 29- வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு […]

Health

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் கிராமப்புற மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், கிராமப்புற மக்களிடையே கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி, கோவை தடாகம் மற்றும் வீரியம்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் கே.எம்.சி.ஹெச். இலவச மருத்துவ முகாமினை […]

Education

VIMS Organized an Expert Talk

Vivekananda Institute of Management Studies (VIMS), Coimbatore, recently organized an Expert Talk on “Imbibing Entrepreneurial Culture”. Valarmathi Director – VIMS, delivered Felicitation Address and insisted […]

General

கோவையில் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம்..

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு […]

News

தூயதமிழ் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா

தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சுப்பீரியர் கிங்ஸ் இணைந்து மே 10ம் நாள் முதல் 24ம் நாள் வரை கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பிழையின்றித் தமிழ் […]

General

இனி வாட்ஸ் அப் ஸ்கிரீனை யாருக்கு வேனும்னாலும் ஷேர் பண்ணலாம்…!

எப்படி தெரியுமா..? வாட்ஸ் அப் மூலம் போனின் மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானலும் ஷேர் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது. வாட்ஸ்-அப் செயலி: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் […]