General

இ(எ)டைத்தேர்தலா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடந்த 1980 முதல் தமிழகத்தில் […]

News

செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக, வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட […]

News

மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ: தீயை அணைக்கும் பணி தீவிரம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுதீ ஏற்பட்டுள்ளது. மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் […]

News

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் […]

News

வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்து விடும் – வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்து விடும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி

உலக வனவிலங்கு தினத்தை நினைவு கூறும் வகையில் டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சுப்பிரமணியம் சொக்கலிங்கம் கடந்த […]

Health

காது கேட்காத, பேச இயலாத 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

பி.எஸ்.ஜி மருத்துவமனை சாதனை கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை பிறவிலேயே காது கேட்காத, பேச இயலாத 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளது. இதற்கான விழாவானது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இன்று […]

Sports

ரொனால்டோவை அலறவிட்ட அல் பேட்டின்

சௌதி புரோ லீக்கில் அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ரொனால்டோவின் அல்-நாசர் அணி, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசமாக்கியது. கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த […]

News

சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளிகள்: தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக  சைமா கருத்து

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வட […]