Health

பனை நமக்கு தந்த கொடை

பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும். நல்ல திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதம். பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார். பொங்கலில் பனைசார்ந்த […]

Health

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

மனிதர்கள் சாப்பிடுவதற்கு பல வகை கிழங்கு உள்ளன. அதில் ஒன்று தான் விரும்பி சாப்பிடப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு […]

General

பஞ்சு மிட்டாய் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிறு வயதில் பஞ்சு மிட்டாய் சுவைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பஞ்சு மிட்டாய் ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய். கோவில் திருவிழாக்களில் இது அதிகம் காணப்படும். […]

General

ஆபத்து நிறைந்த வைரஸ் ஆப்கள்

உங்களின் ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ஆபத்தான சில வைரஸ் நிறைந்த ஆப் பற்றிய விவரங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். இது உங்களின் போன் உள்ளே இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்யுங்கள். உலகம் முழுவதும் உள்ள […]

General

அரசு பள்ளிகளில் ஸ்டெம் ஆய்வு தொடக்கம்

எல் அண்ட் டி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முயற்சியின் கீழ், லைஃப் லேப் (Life lab) மற்றும் வோஸ்கா (WOSCA) நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட்ட STEM லேப், மற்றும் STEM கல்வி ஆய்வகத்தை கோவையில் […]

Education

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஸ் சர்க்கார், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். மேலும் ஸ்ரீ […]