
இஸ்ரோவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) அறிவியலாளர்/ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]