General

நோய்களை எதிர்கொள்ள தண்ணீர் அவசியம்

ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான  நன்மைகளை பெறலாம். உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை […]

Crime

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களின் மிகப்பெரிய மாநாடு

தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில்,  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பார்க் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய  இந்தியாவின் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு கோவையில் […]

General

சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி முதல் புலியம்பட்டி வரை 15 கி.மீ தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒருபகுதியாக சரவணம்பட்டி […]

News

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

– எடப்பாடி பழனிச்சாமி பேட்டி  தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் […]

News

இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – பொதுமக்கள் அச்சம்

கோவை தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை […]

Education

கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி நிகழ்ச்சி

கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற “சிகரத்தை நோக்கி” நிகழ்வில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு Adwavess Advertising சார்பாக சான்றிதழ் மற்றும் […]

General

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் உயர்த்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் […]