தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றே மேயருக்கு தெரியவில்லை அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் திங்கட்கிழமை மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களின் அனுமதி […]