
கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறை
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்புரை […]