
ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!
தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் வெள்ளிக்கிழமை மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கைலாய பக்தி பேரவை சார்பில் […]