விசாலாட்சி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவைப்புதூர் விசாலாட்சி அம்பிகா மற்றும் விஸ்வநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.