ட்ரம்ப் ட்விட்டரை பயன்படுத்த அனுமதி – எலான் மஸ்க் அறிவிப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் […]