
“மூடநம்பிக்கை, சடங்குகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்”
மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவதாக அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார். டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் […]