நா.கார்த்திக் பிறந்த நாள்: அமைச்சர் வாழ்த்து

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லுர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார்.