யாரும் அறியாத கலர் சைக்காலஜி

எந்த கலர் எங்க யூஸ் பண்ணனும்னு கட்டாயம் நமக்கு தெரிஞ்சு இருக்கணும். இது மாறி இந்த கலருக்கு பின்னாடி இருக்கும் கலர் சைக்காலஜி பற்றி பார்க்கலாம்.

கருப்பு கலர்

பிளாக் கலர் எந்த ஒரு சில சம்பவத்தையும் ரொம்பவும் சீரியஸாக மாத்துற ஒரு கலர் என்பார்கள். அதுமட்டுமில்லாமல் சைக்காலஜிஸ்ட் என்ன சொல்றாங்கன்னா கருப்பு நிறம் பவர் கண்ட்ரோல் இண்டலிஜென்ஸ் என்றும் சொல்லவர்கள் . மெஜோரிடி கருப்பு கலர் பிடித்தவர்கள் ஒரு சீரியஸ் பர்சனனா இருக்கலாம் அது மட்டும் இல்லாம எமோஷனலாக சென்சிட்டிவ் ஆகவும் இருக்கலாம்.

ரெட் கலர்

ரெட் கலர் பிடித்தவர்கள் எமோஷன்ஸ் உள்ளவர்களாய் இருப்பாங்க இந்த நிறம் பிடித்தவர்கள் பயமும் இல்லாதவங்களா நிச்சியம் இருப்பார்கள்.

ப்ளூ கலர்

ப்ளூ கலர் மென்ஸ் கலர்னு அழைப்பார்கள் . ப்ளூ காமன் கலர். பெரிய பிராண்ட் ப்ளூ கலர் யூஸ் பண்ணி கஸ்டமர் அட்ரஸ் பண்றதுக்கு ட்ரை பண்றாங்க. இந்த ப்ளூ கலர் கார்ப்பரேட் வேர்ல்டுல அதிகமா யூஸ் பண்ற கலரா இருக்குது. மெண்டல் ஹெல்த்துக்கு ஒரு பீஸ் புல் கொடுக்கிற பர்சன்னாக இருப்பீங்க.

பச்சை கலர்

கிரீன் ஓவர் ஆல் ஒரு பாசிட்டிவான கலர். இதை பிடித்தவர்கள் நேர்மையான நபராக இருப்பார்கள். பச்சை நிறம் அமைதியையும் பொருமையையும் குறிக்கிறது.

மஞ்சள் கலர்

எல்லோ கலர் ஹேப்பினஸ் அண்ட் லாஃபர் போன்ற விஷயங்கள சொல்லுது.உங்களுடைய ஃபேவரைட் கலர் எல்லோவா இருந்தா நீங்க ரொம்ப romantic person -ஆக இருப்பீங்க. உங்களுடைய emotions கு முக்கியதுவம் குடுப்பீங்க.

பர்பிள் கலர்

பர்பிள் கலர் பிடிச்சவங்க எமோஷனலா இருப்பாங்க இவர்களுடைய சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் க்ரியேடிவிட்டி மத்தவங்களை விட அதிகமாய் இருக்கும். மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு எப்பவும் தயாரா இருப்பாங்க.

ஆரஞ்ச் கலர்

ஆரஞ்ச் கலர் எனர்ஜிய ரெப்ரெசென்ட் பண்ணது. வேலையை சிம்பிளா பண்றதுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன கொடுக்கும். இதை பிடித்தவர்கள் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

பிங்க் கலர்

பிங்க் கலர் உங்கள் மனசுல கேர்ள்ஸ் ஓட கலர் அப்படின்னு தோணும். லவ் கேர் பிளே இத ரெப்ரெசென்ட் பண்ணுது. இதுவும் பொறுமை அமைதி போன்றவற்றை பரசாற்றுகிறது.

ஒயிட் கலர்

வாழ்க்கைல புது விஷயங்கள் செய்ய போகும்போது அவங்க ஒயிட் கலர் வியர் பண்றதுக்கு தயாரா இருப்பாங்க. ஒயிட் கலர் வியர் பண்றதுக்கு அவங்களுக்கு அந்த டைம்ல புடிச்சி இருக்கும். அதே மாதிரி கலர் பிடிச்சவங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ண தயாராக இருப்பார்கள். ஒயிட் கலர் புடிச்சவங்க ரொம்பவும் ஆர்கனைஸ் பண்ண விருப்பம் உள்ளவர்களாதான் இருப்பாங்க.