
இதற்காகவே நீங்க பப்பாளி சாப்பிட்டே ஆகனும்…
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் […]