Education

கொங்குநாடு கல்லூரியில் திருநங்கை மாணவிக்கு இலவசக்கல்வி

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பி.எஸ்.சி உளவியல் பட்டப்படிப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச […]

Education

டாடா கன்சல்டன்சி  நிறுவனத்துடன் இந்துஸ்தான் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறையானது டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நிகழ்வில் டாடா கன்சல்டன்சி அமைப்பின் தலைவர் கே.எம்.சுசீந்திரன் மற்றும் நிறுவனத்தின் மண்டலத் தலைவர்  ஸ்டீபன் தினகரன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில்  கல்லூரியின் […]

General

ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்-சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை 

கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 20-ற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில்,சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகள்கடத்தி கோவைக்கு கொண்டுவருவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து, காவல்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில்,ஒரு பயணி மட்டும் […]

Health

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மாபெரும் பேரணி

“சர்வதேச செவிலியர் தினத்தை” முன்னிட்டு “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற கருப்பொருளுடன், செவிலியர்களின் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா […]

Education

இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஏஐசிடி-யின் ஐடியா லேப் சார்பாக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு பொம்மைகளை உருவாக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி […]

Education

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

இந்தியாவில் கார்ப்பரேட் துறையானது நாட்டின் தேசிய வருமானத்தில் நான்கில் மூன்று பங்கை கொண்டுள்ளது. புதிய தொழில்களைத் தொடங்குதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஏற்றுமதியை உயர்த்துதல், மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு, திறன்கள் மற்றும் சமூக மேம்பாடு […]

Health

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு 8 விருதுகள்!

கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் தனி முத்திரை பதித்துவருகிறது. அதற்காக பல்வேறு அமைப்புகள் வழங்கும் விருதுகளை வருடா வருடம் தொடர்ந்து பெற்றுவருகிறது. […]

Education

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி  கே.பி.ஆர். மில் பெண் பணியாளர்கள் அசத்தல் 

கே.பி.ஆர். மில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, அவர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியை தொடரும் வகையில் கே.பி.ஆர். மில் பணியாளர்கள் கல்வி பிரிவு செயல்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து பணியாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற […]

Health

 டீன் பவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

டீன் பவுண்டேசன் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து மருத்துவமனை கூட்ட அரங்கில்” ஹாஸ்பிஸ் & பாலியேட்டிவ் நோய்த்தடுப்பு மற்றும் வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு சிகிச்சை முறைக்கான விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]