
வலுதூக்கும் போட்டியில் எஸ்.டி.சி கல்லூரி மாணவர்கள் முதலிடம்
தென்னிந்திய அளவிலான ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி (STC) மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிகள் ஆந்திர மாநிலம் அனேகா பள்ளியில் மே 20 முதல் 22 […]