Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் உலக மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை […]

Education

கோவையில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் […]

Education

பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்: கோவையில் 35,541 பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 35,541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணினி மற்றும் உயிர் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் திருச்சி என்ஐடியின் கெமிக்கல் […]

Education

நேரு கல்லூரி சார்பில் சிறந்த ஆசிரியர் விருது

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களையும் முதல்வர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா […]

Education

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் ஆண்டுவிழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 வது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் கேப்ஜெமினி டெக்னாலஜி (HR – Talent Acquisition) சீனியர் மேனேஜர் […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் மேக் விருது வழங்கும் விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் துறை சார்பாக இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் மேக் விருது விழா நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவின் முதல் நாள் கருத்தரங்கு நடைபெற்ற்றது. இதில் […]

Education

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரிக்கு பணிபுரிய சிறந்த இடத்திற்க்கான சான்றிதழ்

கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “பணிபுரிய சிறந்த இடம்” என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல்வர் அகிலா கூறுகையில்: எங்கள் பலம் எங்கள் பணியாளர்களிடமிருந்து வருகிறது என […]

Education

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘கல்லூரி விழா’

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி விழா ‘ஹின்ஸ்பைர்’ (HINSPIRE 2023) நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரைசா வில்சன், நடிகர் தர்ஷன் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் ஜெயா ஆண்டு அறிக்கையை படித்தார். […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். கோவை […]