
இளைஞர்கள் இயற்கை விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும்
பொங்கல் வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள் ”படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். […]