June 30, 2023CovaiMailComments Off on கோவை மாமன்ற கூட்டம் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம் தெரியுமா?
கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். இதில் 26 […]
June 30, 2023CovaiMailComments Off on சிதம்பரம் தீட்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே போராட தயங்க மாட்டேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கா? என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி […]
June 30, 2023CovaiMailComments Off on அறிவிப்பு பலகை வைக்க கோரி கோவை விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை, அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் […]
June 30, 2023CovaiMailComments Off on ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார். […]
June 30, 2023CovaiMailComments Off on சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது குண்டாஸ்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் பள்ளியில் படிக்கும், 14 வயது சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசில் […]
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]
சேலம் தடாகப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதியாக இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இவர் திடீரென நெஞ்சு […]
June 30, 2023CovaiMailComments Off on ஒன்பது அணைகளில் தண்ணீர் இல்லை… கோவை திருப்பூர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
தமிழகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் கொங்கு மண்டலத்தில் பாசனப்பரப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நல்ல மழை பொழியும். கொங்கு மண்டலத்தில் ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, பாலாறு ஆகிய […]
June 30, 2023CovaiMailComments Off on என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்பு விழா
என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் பேரவைத் தலைவர்களின் பொறுப்பேற்கும் விழா, அண்மையில் நடைபெற்றது. 2023 – 2024 கல்வியாண்டில் வரவிருக்கும் பணிகளுக்கான பொறுப்புகளையும், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக இவ்விழா நடைபெற்றது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் […]
June 30, 2023CovaiMailComments Off on மத்திய அரசு தலையீட்டால் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை […]