Cinema

விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் வந்துவிட்டது தங்கலான் அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இது சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் […]

Cinema

35 ஆண்டுகள் கழித்து கமல், மணிரத்னம் காம்போ

‘நாயகன்’ படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ நவம்பர் 7 யில் வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த […]

Cinema

புதியப் படங்களில் ஹிட்டாகும் பழைய பாடல்கள்

பழைய பாடல்களை இன்றைய இயக்குநர்கள் முக்கியமான காட்சிகளில் பொருத்தி ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அதனால் அந்த பாடல்களும் பலவருடங்கள் கழித்து மீண்டும்  ஹிட்டாகி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் […]

Cinema

வந்துவிட்டது ‘தளபதி 68’ அப்டேட் முக்கிய கதாபாத்திரங்களில் பிரசாந்த், மோகன்..,

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரிக்க உள்ள இந்த ‘தளபதி 68’ படத்திற்கு […]

Cinema

விஜய் சேதுபதியின் நியூ லுக் ! எந்த படத்திற்காக இப்படி ஒரு தோற்றம்?

கோலிவுட்டில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என அனைத்து வேடங்களிலும் எந்தவித பந்தாவும்  இல்லாமல் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ஒரு வருடத்தில் டஜன் கணக்கில் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதியின் நியூ லுக் […]

Cinema

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தின் முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் “மாமதுர” பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கென தனி ரசிகர் பட்டாளம் […]

Cinema

தொடங்கியது தலைவரின் 170-வது திரைப்படத்தின் ஷூட்டிங்

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டதாக லைக்கா நிறுவனம் தெரிவித்தது. இந்த படத்தை  இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். […]