Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை, எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடூஷன்  மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரிவளாகத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரி […]

Education

மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிய அமைச்சர்

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிரபந்தாஸ்-2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறைசார்பில் மாணவர்களுக்காக இரண்டு நாள் தேசிய அளவிலான மேலாண்மை சந்திப்பு ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. பதிநான்காவது நிகழ்வான இது, […]

Education

மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்

தமிழகம் முழுவதும் 10,11,12 ஆம் வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்  நடத்தக் கோரி தமிழக கல்வி துறை அறிவித்துள்ளது. இதனைத் […]

Education

நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கோவை, குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், துணைத் தலைவர் நந்தகுமார், […]

Education

கோவையில் 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கல்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஸ்சுவீடிஷ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஸ்வீடன், வேளாண் அறிவியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இதன் நோக்கம் பொருளாதாரம், மேம்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகளை வழங்குவதாகும். தமிழ்நாடு வேளாண்மைப் […]