கே.பி.ஆர் கல்லூரியில் பிரவர்த்தனா – 2023 விழா
கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, பிரவர்த்தனா – 2023 என்னும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா புதன்கிழமையன்று நடந்தது. கே .பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி இந்நிகழ்விற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார். […]