News

கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு: ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ […]

History

கோவில்பாளையத்தில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் – பேராசிரியர் ரவி தகவல்

கோவில்பாளையத்தில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் […]

Education

ராமகிருஷ்ணா கல்லூரியில் கற்போம் வழிநடத்துவோம் மன்றம் துவக்கம்

மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக நாள்தோறும் பத்திரிகைகள் வாசித்து பயன்பெறும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “Read to Lead” என்ற கற்போம் வழி நடத்துவோம் மன்றம் […]

News

“1 ரூபாய் கூட மூலதனம் இல்லாமல் தொழில் முனைவோர் ஆகலாம்”!

அடிப்படையில் ஒரு ரூபாய் கூட மூலதனம் இல்லாமல் தொழில் செய்து தொழில் முனைவோர் ஆக முடியும் என்றும், இதற்காக எத்தனையோ பயிற்சி வகுப்புகள் செயல்படுகின்றன என டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான […]

News

கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தொழில்நுட்ப துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் […]

News

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தமிழகம் முன் மாதிரியாக உள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்துஸ்தான் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி கோவை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மென்பொருள் தொடர்பான ஹேக்கத்தான் போட்டியை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். மத்திய கல்வி […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ மென்பொருள் பிரிவுக்கான இறுதி போட்டிகளுக்கான தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுப்படைப்பாக்கப் பிரிவு நாடு முழுவதும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் […]

News

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா

டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ்.ராஜலட்சுமி குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் […]