General

பக்ரீத் பண்டிகை : கோவையில் சிறப்பு தொழுகை

கோவையில் பக்ரீத்  பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை – வட மாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டு பக்ரீத் தொழுகை மேற்கொண்டனர். இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று பெரும்பான்மை […]

Education

அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரியில் ஸ்தான ஆரோகண உற்சவம்

திருப்பூர், அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் ஸ்தான ஆரோகண உற்சவம் புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராஜு நிர்வாக துணைத் தலைவர் (டெக்னிக்கல் ஜனடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்) விழாவிற்கு தலைமைத் […]

General

ஆதரவற்ற தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி

கோவையில், ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மை காலங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை […]

Education

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தேசிய புள்ளியியல் தின கொண்டாட்டம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில், புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் சிறந்த இந்தியப் புள்ளியியல் வல்லுநர் பி.சி.மஹாலனோபிஸ் அவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய புள்ளியியல் […]

General

பீக்ஹவர், நிலை கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் ஆகியோர் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் எண்ணற்ற […]

General

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்- கோவையில் வைகோ விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம் […]

General

தக்காளி விலை கிடுகிடு உயர்வு, தக்காளி சட்னியை நிறுத்திய ஓட்டல்கள்

சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை, எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடூஷன்  மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரிவளாகத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரி […]

Education

மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிய அமைச்சர்

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற […]

General

30-ம் தேதி விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 30-ல் நடக்கிறது வேளாண் உற்பத்தி குழு கூட்டம் அன்று காலை 9:30 மணிக்கு விவசாயிகள் குறை கேட்டு கூட்டம் காலை 10:30 மணிக்கு கோவை […]