Education

பி. எஸ். ஜி கல்லூரியில் “வானியல் மன்றம்”!

பி. எஸ். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வானியல் மன்றம்” தொடக்க விழா ஜி. ஆர். டி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா மற்றும் செயலாளர் கண்ணையன் ஆகியோர் […]

Education

எஸ்.என்.எஸ் மாணவர்கள் தேசிய அளவிலான என்.சி.சி கேம்பில் அசத்தல்

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களான கிஷோர் மற்றும் மோனாலிசா ஆகிய இருவரும் என்.சி.சி யின் மிகக் கடினமான கேம்பாகக் கருதப்படும் அகில இந்திய தால்ஸைனிக் கேம்பில் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இந்த கேம்பில் தமிழ்நாடு, […]

Education

உயர்ந்த சிந்தனைகளால் படிப்பில் பின்தங்கியவர்களும் சாதிக்கலாம்!

 – நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் உரை  ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் அறங்காவலர் மற்றும் செயலர் சுந்தர் ஆகியோர் தலைமை […]

Education

இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியில் வரவேற்பு விழா! 

இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா புதன்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரை வழங்கினர். மேலும், […]

Education

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகப் போராட்டம் நடத்தி வந்துள்ள நிலையில் தற்போது தற்காலிகமா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்திரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை […]

Education

தோல்வியால் கற்கும் பாடம் உயர்விற்கு அவசியமானது

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமையன்று ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் பள்ளிச் செயலர் கவிதாசன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில்  கோவை மாவட்ட, காவல்துறை கண்காணிப்பாளர் […]

Education

இந்துஸ்தான் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ச்சி

பள்ளிக்கல்வி துறை சார்பில் 64  வது குடியரசு  தின விளையாட்டு போட்டிகள் கிழக்கு குறுமைய அளவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் […]

Education

கே.பி.ஆர். கல்லூரி சார்பில் 8ஆம் ஆண்டு கருத்தரங்கு!

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய  தர வட்ட மன்றம் – கோவை மையம் (Quality Circle Forum of India – Coimbatore Chapter) இணைந்து 8வது வருடாந்திரக் கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கில்  பள்ளி, கல்லூரி […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா  கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறையுடன், மலேசியா இன்டி சர்வதேசப் பல்கலைக்கழகம் (ஐ.என்.டி.ஐ.) இணைந்து, “சர்வதேச அளவிலான இரண்டு  நாள் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தியது. உயிரி தொழில்நுட்பங்களின் அணுகுமுறையில் உணவு, விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் […]