கே.எம்.சி.ஹெச்-ல் சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தின நிகழ்வு
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, துணைத் […]