devotional

“எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சார்பில் “எப்போ வருவாரோ” என்ற ஆன்மீக சொற்பொழிவு ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று துவங்குவது வழக்கம். இந்த வருடமும் புத்தாண்டு அன்று துவங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு […]

devotional

ஆண்டாள் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி பக்தர்கள் பரவசம்

கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில், ஆண்டாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து […]

devotional

ராஜ மாருதி அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஜெங்கம நாயக்கன்பாளையம் நவாம்ஸ அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில், கஜமுக வாகனத்தில் ஆஞ்சநேயர் ராஜ மாருதி அலங்காரத்தில் அமர்ந்திருப்பது போல் காட்சியளித்தார்.

devotional

பிரமிக்க வைக்கும் தமிழக கோவில் கோபுரங்கள்

குடந்தை சாரங்கபாணி கோவில் (164 அடி) தமிழக மீனாட்சி அம்மன் கோவில்  (170 அடி) திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் (135 அடி) சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் (134 அடி) திருவாரூர் தியாகராஜர் கோயில் (118 […]

devotional

ஐயப்பா சேவா சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அன்னதானம்

ஸ்ரீ அகில பாரத ஐயப்பபா சேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த சங்கத்தின் சாய்பாபாகாலனி கிளை துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் […]

Art

கோவை பூம்புகார் விற்பனையகத்தில் ‘மெய்நிகர் காட்சி’அறிமுகம்: இனி வீட்டில் இருந்தே பொருள் வாங்கலாம்!

கோவை பெரியகடை வீதி, பூம்புகார் விற்பனையகத்தில் சிலைகள், ஓவியங்கள், பூஜைப் பொருட்கள், சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைக் கலைஞர்கள் கொண்டு செய்யப்படும் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் முதல்முறையாக தற்போது இங்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘மெய்நிகர் கைவினைக் […]

Art

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் திரௌபதி நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோமல் தியேட்டரின் ‘திரௌபதி அக்னி புத்ரியின் சரித்திரம்’ என்ற நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  தாரிணி கோமல் இயக்கத்தில் நடந்த இந்த நாடகத்திற்கு பாரதியாரின் […]

devotional

தீப ஒளியில் ஜொலித்த ஈஷா!

கார்த்திகை தீபத் திருநாளான இன்று சத்குரு அவர்கள் தியானலிங்கத்தில் விளக்கு ஏற்றினார். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சூர்ய குண்ட மண்டபம் மற்றும் லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆதியோகியில் […]

devotional

மாரியம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் திங்கட்கிழமை அன்று நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

devotional

32 மணி நேரம், 1857 கி.மீ. பயணம் பைக்கில் காசிக்கு சென்ற தமிழகத் தம்பதியர்!

தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த ராமலட்சுமி- ராஜன் தம்பதியர், காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனத்தில் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் பயணம் செய்து அசத்தியுள்ளனர். கடந்த ஓராண்டாக இருசக்கர […]