ராஜ மாருதி அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஜெங்கம நாயக்கன்பாளையம் நவாம்ஸ அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில், கஜமுக வாகனத்தில் ஆஞ்சநேயர் ராஜ மாருதி அலங்காரத்தில் அமர்ந்திருப்பது போல் காட்சியளித்தார்.