மாரியம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் திங்கட்கிழமை அன்று நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.