News

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: கோவையில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை

கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடா்பாக மாவட்ட தொற்று நோய் தடுப்பு திட்ட […]

News

வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் – சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

கோவை வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீர்மிகு நகர திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டிஆர்பி ராஜா மற்றும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை மதிப்பீட்டு […]

News

கோவையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்

கோவைபுதூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமியுடன் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டார். கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் […]

News

கடற்படை பவள விழா: கோவையில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணி

கொச்சியியில் உள்ள இந்திய கடற்படை பழுதுபாா்ப்பு தளத்தின் 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுயசார்பு இந்தியா திட்டத்தை நினைவு கூரும் விதமாக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோா் 10 […]

News

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (மே 25) முதல் www.bim.edu/tncmf என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், […]

News

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ‘பிரிவு உபசார விழா’

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி மற்றும் சுகுணா கல்வி […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் மே 20 அன்று கொண்டாடப்பட்டது. உலக தேனீ தினத்தின் நோக்கம், சுற்றுச்சூழல் அமைப்பில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களின் பங்கை அங்கீகரிப்பதாகும். […]

News

தீவனத் தேவையால் மக்காச்சோளம் விலை அதிகரிக்கும் – தமிழ்நாடு வேளாண் பல்கலை கணிப்பு

தீவனத் தேவையால் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இந்தியாவில் மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டாலும் காரிஃப் பருவத்தில் மட்டும் 85 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வேளாண் மற்றும் விவசாய […]

News

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டு குழு, யாத்திரை குழு ஆகியவற்றை அமைத்துள்ளது. சோனியா காந்தி தலைமையில் ராகுல் […]

News

டெல்டா குறுவை சாகுபடி: மேட்டூர் அணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை காலை திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் வரலாற்றில் முதல்முறையாக […]