News

ரெனோ 7 சீரிஸை அறிமுகப்படுத்தும் ஓப்போ!

ஸ்மார்ட் போன் பிராண்டுகளில் முன்னணியில் இயங்கிவரும் ஓப்போ நிறுவனமானது ஓப்போ ரெனோ 7 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. “போர்ட்ரெய்ட் எக்ஸ்பர்ட்” ஆன ரெனோ 7 […]

News

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நாட்டின் குடியரசு தினவிழா புதுடெல்லியில் கடந்த ஜன. 26-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. […]

News

சந்திப்பு!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து கோயம்புத்தூரில் புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைத் திட்டங்களின் தொடக்க விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுத்தார்.

News

தேர்தல் பார்வையாளர் தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று வேட்புமனு […]

News

துவக்கப் பள்ளியின் வகுப்பறை, கழிப்பறையை புதுப்பித்து வழங்கும் ஆற்றல் ஃபவுண்டேஷன்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லக்காபுரம் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடத்தை ஆற்றல் ஃபவுண்டேஷன் புதுப்பித்து வழங்குகிறது. “மக்கள் நலனே எங்கள் நலன்” என்ற […]

News

வேட்புமனு மீதான பரிசீலனை துவக்கம்

கோவையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த மாதம் 28ம் தேதி […]

News

சரவணம்பட்டி 21 வது வார்டில் திமுக சார்பில் மனு தாக்கல்

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் 21 வது வார்டில் போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் நேற்று மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து […]

General

காட்டு யானையை “போ சாமி போ” என அன்பாக சொல்லும் பழங்குடியின மக்கள் – வைரலாகி வரும் வீடியோ

கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு நேற்று மாலை கோவையில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று தூமனூர் பிரிவு அருகே பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை […]

News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் 4,524 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 இடங்களுக்கு 4,524 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் […]

Education

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சி

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டமான உன்னத் பாரத் அபியான் 2.0 (UBA 2.0) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வணிக […]