
ஆடைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட எமி ஜாக்சன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக வேண்டியுள்ளது. விரைவில் […]