“யச்சச்ச யச்சச்ச” பாடல் இணையதளத்தில் வெளியீடு

சுசீந்திரன் இயக்கத்தில், வெளிவர இருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் பாடல்கள் இரண்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இமான் தனது டுவிட்டர் பக்கத்தில், பாடலாசிரியர் வைரமுத்து எழுத்தில் தனது இசையில் “யச்சச்ச யச்சச்ச” பாடல் மிக அருமையாக வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். https://youtu.be/ldqYSuavVSk