டுவிட்டரில் Trend ஆன “சக்தி” படத்தின் First look poster

வரலக்ஷ்மி சரத்துகுமார் நடிப்பில் வெளிவர உள்ள “சக்தி” படத்தின் First look poster இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தினை பிரியதர்ஷினி இயக்கியுள்ளார்.