ஜெயம் ரவியின் “டிக் டிக் டிக்”

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படம் டிக் டிக் டிக், இப்படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிபதிவாளர் வெங்கடேஷ்.எஸ். இப்படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேர்ப்பை பெற்றது.

இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவு பெரும் நிலையில் உள்ளதாகவும், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.