சண்டகோழி 2 ஆரம்பம்

லிங்குசாமி தயாரிப்பில் விஷால் நடிக்கும் சண்டகோழி 2  பட பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் சுமார் 10 ஏக்கரில் 6கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.