மலையாள சூப்பர் ஸ்டாரால் வெளியிடப்பட்ட படத்தின் தலைப்பு???

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர உள்ள நிமிர் படத்தின் தலைப்பினை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணையதளத்தில் வெளியிட்டார். மேலும் மோகன்லால், தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பற்றி பதிவிட்டுள்ளார்.