சாமி 2

கீர்த்தி சுரேஷ், தற்போது “சாமி 2” படத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து, படக்குழுவினருடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.