Sports

ஜூனியர் உலகக்கோப்பை வாலிபால்: எஸ்.டி.சி கல்லூரி மாணவர் தேர்வு

19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உலகக்கோப்பை வாலிபால் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் தேர்வு செய்ப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள […]

Sports

இந்திய எறிபந்தாட்ட அணியில் ராமகிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவி !

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிபிஏ மாணவி கு. ரம்யாகிருஷ்ணன் மாநிலங்களுக்கு  இடையேயான மகளிர் எறிபந்தாட்டத்தில் (Throw Ball) தங்கம்வென்று சாதனைப்படைத்துள்ளார். மேலும் இவர் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய தன் […]

Sports

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற என்.ஜி.பி கல்லூரி மாணவர்கள்

அம்ர்ஸ்டார் பஞ்சாப்பில் நடைபெற்ற நான்காவது தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மற்றும் சுதர்சன் இருவரும் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். ஸ்ரீ […]

Sports

உலக தர வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் […]

Sports

ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவிகள்

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி அவர்களால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அகாடெமியைச் சேர்ந்த நான்கு பெண்கள், தமிழக அளவில் நடைபெறக்கூடிய 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்குத் […]

Sports

ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிப் பெற்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து […]

Sports

தமிழ்நாடு பிரீமியர் லீக் ஐந்தாவது சீசனில் பார்ட்னராகும் ‘கூ ஆப்’

ஸ்ரீராம் கேபிடல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல் ) ஐந்தாவது சீசனின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக “கூ ஆப்” இணைகிறது. மேலும் போட்டி நடைபெறும் போது, ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு உள்ளடக்கத்துடன் கூ ஆப் […]

News

தோனிக்காக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்வோம் – ரெய்னா

தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தருவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது ஐபிஎல் டி20 தொடர், கொரோனா 2ம் அலை […]

Sports

ஏழ்மையைக் கடந்து ஒலிம்பிக்கில் ரேவதி வீரமணி

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார். வருகின்ற ஜூலை 23-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் […]