News

“பருத்தி இறக்குமதி வரி ரத்து அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கின்றது”

– ஜெயபால், தலைவர், மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு மத்திய பட்ஜெட்டில் பருத்தி இறக்குமதி மீதான வரி ரத்து அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிப்பதாக மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார். […]

Agriculture

வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பற்றி கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்பு வாரிய இயக்குனர், வேளாண் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க […]

Education

எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவை எஸ்.என்.எஸ் கல்லூரியின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விளக்கேற்றும் […]

Agriculture

மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது – கோவை இந்திய தொழில் வர்ததக சபை

நாடாளுமன்றத்தில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது என கோவை இந்திய தொழில் வர்ததக சபை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், […]

Health

கங்கா மருத்துவமனையின் மைக்ரோ சர்ஜரி லேப் 1500 பேருக்கு பயிற்சி அளித்து சாதனை

கங்கா மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 […]

Automobiles

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலை அறிவிப்பு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஎன்ஜி பிரிவில் டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் இன்குபேஷன் சென்டர் திறப்பு

டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரி, பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூருடன் இணைந்து என்.ஜி.பி. ஐடெக் – பைன்ஸ்பியர் இன்குபேஷன் சென்டரை கல்லூரியில் நிறுவியுள்ளது. பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ், தகவல் தொழில்நுட்ப நிலப்பரப்பில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் […]

Art

பிப்.,26 இல் கோவையில் இசை விருந்தளிக்கும் ஜொனிதா காந்தி!

இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், […]

News

லயன்ஸ் கிளப் சார்பில் இறகுப்பந்து போட்டி

லயன்ஸ் கிளப் ஆப் இன்டகிரிடி சார்பில் கோவை கொடிசியா அருகே நெட்ஸ் வளாகத்தில் பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. ஓபன் பிரிவில் முதல் பரிசு அன்பில் – […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் திறன் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கணினித் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகள் நடைபெற்றன. இதில் கணினி அறிவியல் துறைத்தலைவர் தாஜுநிஷா அனைவரையும் […]