General

முருகன், அழகன் மட்டுமல்ல அநீதிக்கு எதிரானவன்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு 

கோவை நேருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரங்கசாமிக் கவுண்டர் பழனி தைப்பூச பாதயாத்திரைக் குழுவின் சார்பில் கும்மி நிகழ்ச்சி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி […]

Education

மனிதர்களின் உண்மையான வாழுமிடம் அவர்களது உடம்பு   -நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கராத்தே சம்மிட் சாம்பியன்சிப் 2024 என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் […]

Education

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் குடியரசு விழா

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி உதயம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தகுமார் (எஸ்.என்.எம்.வி […]

Education

என்.ஜி.பி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் 

டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர்மருத்துவப் பொறியியல் துறை சார்பில் “பயனுள்ள உத்திகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இரண்டு நாள்  நடைபெற்ற இக்கருதரங்கம்  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி  (CSIR) நிதி […]

Education

சச்சிதானந்த பள்ளியில் குடியரசு தின  விழா பட்டிமன்றம்

குடியரசு தின விழாவையொட்டி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச் சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். ‘‘மாண்புமிகு மாணவர்களை உருவாக்குவதில் பெரிதும் […]

News

கொங்குநாடு கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலர் சி.ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கொல்கத்தாவின் இந்திய விலங்கியல் ஆய்வின் இயக்குனர் த்ரிதி […]

General

உதவும் மனப்பான்மை ஒற்றுமையை வளர்த்தும்  – குடியரசு தின விழாவில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன்.

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனை சார்பாக இந்தியத் திருநாட்டின் 75-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பி.எஸ்.ஜி. பாதுகாவலர்கள் சார்பாக அணிவகுப்பு  மரியாதையும் நடைபெற்றது. விழாவில் பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன் தேசியக்கொடியை  ஏற்றி […]