Education

பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல் வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களையும், பாரதியார் பாடல்கள் அடங்கிய இசைப்பேழையினையும் […]

Education

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் பாரதி விழா

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.எம்.வி) மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை அன்று பாரதி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி […]

Education

கே.எம்.சி.ஹெச் சார்பில் உறுப்பு தான விழிப்புணர்வு

என்.ஜி.பி. பள்ளி மற்றும் கே.எம்.சி.ஹெச் இணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமினை நடத்தினர். இதில் என்.ஜி.பி. பள்ளி ஆசிரியர்களும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் […]

Education

எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி பூப்பந்து போட்டியில் வெற்றி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பூப்பந்து போட்டி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணியினரும் முதலிடத்தை பெற்றனர். […]

Education

கற்பகம் கல்லூரியில் ஆய்வு மாநாடு

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் வருடாந்திர ஆய்வு மாநாடு நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு, கற்பகம் உயர்கல்விக்கழக வேந்தர் ராமசாமி முன்னிலை வகித்தார். தொடக்கவுரையாற்றிய துணைவேந்தர் வேங்கடாசலபதி, ஆண்டுதோறும் நடைபெறுகிற வருடாந்திர ஆய்வு மாநாடு, ஆய்வாளர்களின் ஆய்வுத்திறன் மேம்பாட்டுக்கு […]