8 வயதில் நாசாவில் வேலை கிம் உங்-யோங் கதை

இந்த உலகம், மீடியா இதெல்லாம் ஒருத்தர failed ஜீனியஸ் …அதாவது தோல்வி அடைஞ்சமேதைனு சொல்லுது.  8 வயசுல நாசாவுக்குக்காக வேலை செய்ய ஆரம்பிச்ச ஒரு பையன இந்த உலகம் ஏன் தோல்வி அடைஞ்சமேதைனு சொல்லுறாங்க? என்பது தான்  கிம் உங்-யோங்- வுடா கதை.

சௌத் கோரியால ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை தான் கிம் உங்-யோங். கிம் தனது ஒரு வயசுலயே கொரியன்,சைனீஸ் எழுத்துக்கலாம் கத்துகிறார். 3 வயசுலேயே கடினமான Differential and integral calculas லாம் solve பன்னுறாரு. 5 வயசுல கொரியன்,சைனீஸ்,இங்கிலிஷ் ,ஜப்பானீஸ் போன்ற பல மொழிகள சரளம பேசுபவர இருக்காரு. 8 வயசா இருக்கும் போது கிம் – கு ஒரு கடிதம் வந்தது. நாசா –  அமெரிக்காவுக்கு வர சொல்லி வந்தது தான் அந்த கடிதம். கிம்மும் அமெரிக்கா போறாரு அங்கேயே பிசிக்ஸ் படிச்சு நாசாவுலயே வேலையும் செய்யுறாரு. கடினமான கணக்குகளை solve பன்னி நாசால இருக்குற எல்லாரையும் வியப்பூட்டுறாரு.

இப்படி ஒரு பிரபலமான வாழ்க்கை வாழ்ந்து இருந்தாலும் கிம் – கு அதுல சந்தோசம் இல்ல. நண்பர்கள் சொல்லிக்க யாரும் இல்ல ….தனிமை, வேலை இத தவிர எதுவுமே பார்க்காத கிம் …ஒரு கட்டத்துல எதுவுமே வேணாம்- னு முடிவு பண்ணுறாரு. 16 வயசு இருக்கும் போது இந்த இடத்துக்கு வந்துர மாட்டோமா, அடஞ்சிறமாட்டோமா என பல பேர் ஆசை  பட்ட இந்த வேலைய அவர் வேணாம்னு முடிவு பண்ணுறாரு.

தன்னுடைய மன நிம்மதியும், சந்தோஷம் தான் முக்கியம்னு சொல்லிட்டு தனது சொந்த ஊர் சவுத் கொரியவுக்கு 16 வயசுல திரும்பவந்தார். நாசா மாதிரி வேலைசெஞ்ச அனுபவம் இருந்தாலும் ஒரு சாதாரண நபரா வாழ ஆசைப்பட்டு தனது படிப்பை முதலிலிருந்து படிக்கச் ஆரம்பிச்சி சிவில் எஞ்சினீரா ஆகுறாரு. கொஞ்ச காலம் ஒரு நிறுவனத்துல வேல செஞ்சிட்டு கடைசியா ஒரு proffessor ஆகுறாரு..

இப்படி ஒரு பிரபலமான வாழ்கை வாழ்ந்துட்டு, சின்ன வயசுலயே ஒரு மேதாவிய இருந்துட்டு 8 வயசுலயே நாசாவுக்கு அழைக்கப்பட்ட ஒரு நபர் எதுவுமே வேணாம்னு விட்டு வந்த அந்த நபரை உலகமும் மீடியாவும் எல்லாம் என்ன சொல்லுச்சு தெரியுமா failed ஜீனியஸ்-னு , பிறக்கும் போதே பல திறமைகளோடு பிறந்து, அத சரியா பயன்படுதிகமா சாதனைகளும் பெருசா செய்யாம அது வீணாக்குன ஒரு தோல்வியடைஞ்சா மேதை அப்படினு மீடியாக்கள் செய்திகளை வெளியிடப்பட்டது.

இதை பற்றி எதுவும் கவலைப்படாத கிம் ஒரு நாள் என்ன சொன்னாரு தெரியுமா ..நான் இப்போம் சந்தோசமான வாழ்கை வாழ்ந்துட்டு இருக்கேன். என்னுடைய சந்தோச ஏன் எல்லாரும் தோல்வியா பாக்குறாங்கனு தான் தெரியலனு அப்படினு அவர் சொன்னார்.

பிறரோட approval விட உங்களோட ஆனந்தம் ரொம்பவே முக்கியம் என்பதை நான் அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டும்…