கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் வாகத்தான்

கோவை கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் புதன்கிழமை ‘திடீர் இருதய மரணங்களை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் வாகத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். மருத்துவமனையின் செவிலியர்கள், ஊழியர்கள் பலர் வகத்தானில் பங்கேற்றனர்