ராம்ராஜ் காட்டன் நடத்திய விளையாட்டு போட்டிகள்- ஊழியர்கள் ‘அபாரம்’
திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் அண்மையில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில், கிரிக்கெட், கோகோ, கபடி, உறியடி, ஓட்டப்பந்தயம், […]