General

முதன்முறையாக ஸ்ரீநகர் செக்டார் சிஆர்பிஎஃப் ஐஜியாக பெண் ஐ.பி.எஸ். நியமனம்

மிகவும் ஆபத்தான பகுதியாக சொல்லப்படும் ஸ்ரீநகர் செக்டாரில் சிஆர்பிஎஃப்-யின் ஐ.ஜியாக பெண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக ஸ்ரீநகர் செக்டாரில் சிஆர்பிஎஃப் ஐஜி-யாக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை சாரு சின்ஹா […]

Health

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்து : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கொரோனாவை அதிக அளவில் கட்டுப்படுத்திய நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால் கொரோனா தொற்று உள்ள நாடுகளில் விரைவாக கொரோனா […]

News

7 நாட்களுக்கு நகைக்கடைகள் மற்றும் பட்டறைகள் மூடல்

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் இன்று (1.9.2020) முதல் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மூடப்படுகின்றன. கோவை மாவட்ட நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள 350 நகைக்கடைகளில் தினசரி சராசரியாக ரூ.50 […]

News

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மனு அளித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (1.9.2020) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர் […]

News

வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும்

– பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு மறைந்த முன்னாள் குடியரசுதலைவர்  பிரணாப் முகர்ஜி உருவபடத்திற்கு கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில  தலைவர்  எல்.முருகன், துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், அண்ணாமலை,  பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர்  […]

General

விடுதலை வீரர் புலித்தேவர் பிறந்த தினம்

இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காத்தப்ப பூலித்தேவர்” என்பதாகும். ‘பூலித்தேவர்” என்னும் பெயர் ‘புலித்தேவர்” […]