Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (29.9.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : கொரோனா தொற்று […]

News

ஏழை குழந்தைகளுக்காக வீட்டிலேயே வகுப்பறை உருவாக்கிய ஏழை பள்ளி மாணவி

கல்வி ஒரு மனிதனுக்கு மிகமுக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவும் ஒரு பெண்ணின் கல்வி அந்த தனி மனிதரை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தோடு, அந்த நாட்டையும் வளர செய்யும். கல்வி ஆடம்பரமாக கருவியாக […]

News

ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில், சுக்ரவார்பேட்டை ரோடு […]

News

கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

– மாவட்ட ஆட்சியர் கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து […]

News

பணிக்கு திரும்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அலுவலகம் திரும்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவை கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருளரசு […]

Education

பி.எஸ்.ஜி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் இன்டர்நேசனல் பிசினஸ் துறை சார்பில் ‘வேர்ல்ட் மேரிடைம் டே 2020’  என்ற தலைப்பின் கீழ் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் […]

News

இன்றைய காய்கறி விலை நிலவரம்

கோவை உழவர் சந்தைகளில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் கீழே பாட்டியலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியல் சில்லறை விற்பனையங்களில் சற்று வேறுபடலாம்.