General

மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வு பணிகள்!

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில், 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் […]

General

குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டு!

கோவை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் செவ்வாய்க்கிழமை ‘நீர்வள சீராளன்’ பட்டம் மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்துள்ளது. கோவை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 2017ஆம் ஆண்டு துவக்கப்பட்டது; நீர் நிலைகளை […]

Education

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தமிழக அரசே நடத்த வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை!

மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும், மத்திய அரசின் மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், […]

Education

பாரதியார் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) சேர்க்கைக்கான பொதுத் தகுதித் தேர்வு 2023 (CET – 2023) முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகத் துறைகள் […]

General

திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைக் கட்டமைப்புகளை திறந்து வைத்தார் அமைச்சர்!

கோவை மண்டல வார்டு எண்.80க்கு உட்பட்ட சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் பெரியகுளம் திறந்த வெளி அரங்கம் பகுதியில் மறுசுழற்சி செய்யப்பட்ட திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலை கட்டமைப்புகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி […]

General

திமுக பெண் தொண்டரின் 45 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சேலம் ஒன்றியம் அய்யம்பெருமாம்பட்டி பழையூர் பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 65). இவர் நேற்று காலை முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்வில், சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் நின்று […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜம்முவின் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் காஷ்மீரின் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இடையே ஸ்ரீநகரில் 15.05.2023 திங்கட்கிழமை சாண்ட்விச், ட்வின்னிங் […]

General

சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதார மாக சிறுவாணி அணை விளங்கு கிறது. 49.50 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி […]